ஷீரடி சாய்பாபா அளித்த 9 நாணயங்கள்: ‘நவவித பக்தி’ உணர்த்தும் ஆன்மீக ரகசியம்
ஷீரடி சாய்பாபா அளித்த 9 நாணயங்கள்: ‘நவவித பக்தி’ உணர்த்தும் ஆன்மீக ரகசியம் ஷீரடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் எவரும், அவரது மகாசமாதி நிகழ்வைப் படிக்கும்போது கண்கலங்காமல் இருக்க முடியாது. 1918-ஆம் ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி, விஜயதசமி அன்று பாபா தனது உடலை நீத்து மகாசமாதி அடைந்தார். அவர் தனது இறுதி மூச்சை விடுவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, தன் அருகில் இருந்த லக்ஷ்மிபாய் ஷிண்டே என்ற பக்தைக்குத் தனது சட்டைப் பையிலிருந்து எடுத்து … Read more