சாய்பாபா பக்தர்கள் வாழ்வில் நடந்த 3 மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவங்கள்

சாய்பாபா பக்தர்கள் வாழ்வில் நடந்த 3 மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவங்கள் “என்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்காக நான் எதையும் செய்வேன்” என்பது ஷீரடி சாய்பாபாவின் மிக முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாகும். சாய்பாபா வாழ்ந்த காலத்திலும் சரி, மகாசமாதி அடைந்த பிறகும் சரி, அவரை நம்பிய பக்தர்களின் வாழ்வில் தினந்தோறும் எண்ணற்ற அற்புதங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ‘ஸ்ரீ சாய் சத்சரித்திரம்’ என்ற புனித நூலில் குறிப்பிடப்பட்டுள்ள, பக்தர்களின் வாழ்வில் நடந்த 3 சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவங்களை … Read more