சாய்பாபாவின் 11 சத்திய வாக்குகள்: வாழ்க்கையை மாற்றும் பொன்மொழிகள்
ஷீரடி சாய்பாபா தன் வாழ்நாளில் எந்தவொரு பெரிய புத்தகத்தையும் எழுதவில்லை. ஆனால், அவர் தனது பக்தர்களுக்குச் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதங்களுக்குச் சமமானவை. தன்னை நாடி வரும் பக்தர்களின் கவலைகளைப் போக்கவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டவும் பாபா அளித்த வாக்குறுதிகளே “11 சத்திய வாக்குகள்” என்று அழைக்கப்படுகின்றன. பாபா மகாசமாதி அடைந்து நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆனாலும், அவர் கொடுத்த இந்த 11 வாக்குகள் இன்றும் ஒவ்வொரு சாய்பாபா பக்தரின் வாழ்க்கையிலும் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. அந்த … Read more