ஷீரடியில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய 5 முக்கியப் புனித இடங்கள்

ஷீரடியில் கட்டாயம் தரிசிக்க வேண்டிய 5 முக்கியப் புனித இடங்கள் ஷீரடி சாய்பாபாவைத் தரிசிப்பதற்காக மகாராஷ்டிராவில் உள்ள ஷீரடிக்குச் செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு சாய்பாபா பக்தரின் வாழ்நாள் கனவாகும். ஷீரடி மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே, மனதிற்குள் சொல்ல முடியாத ஒரு அமைதியும் ஆனந்தமும் குடிகொள்ளும். ஷீரடிக்குச் செல்லும் பக்தர்கள் வெறும் பாபாவின் சமாதியை மட்டும் தரிசித்துவிட்டுத் திரும்பிவிடக் கூடாது. அங்குப் பாபா தன் வாழ்நாளில் காலடி பதித்த, அருள்பாலித்த பல முக்கியமான இடங்கள் உள்ளன. … Read more