ஷீரடி சாய்பாபா 108 போற்றிகள் (அஷ்டோத்திர நாமாவளி) – முழுமையான தொகுப்பு
ஷீரடி சாய்பாபா 108 போற்றிகள் (அஷ்டோத்திர நாமாவளி) தினமும் காலை அல்லது மாலை வேளையில், சாய்பாபாவின் படத்திற்கு முன் அமர்ந்து, ஒரு சிறிய மலரை அவரது பாதங்களில் சமர்ப்பித்து இந்த 108 போற்றிகளை (அஷ்டோத்திர நாமாவளி) சொல்லி வழிபடுவது மிகச் சிறந்த பலன்களைத் தரும். சாய்பாபாவின் 108 புனித நாமங்கள்: ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம: ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம: ஓம் ஸ்ரீ க்ருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம: ஓம் ஸ்ரீ … Read more